சூன்ய முத்திரை




செய்முறை.....

முதலில் விரிப்பில் அமர்ந்து கொள்ளவும். பின்னர் கையின் நடுவிரலை பெருவிரலின் அடியில் உள்ள மேட்டில் வைத்து அந்த விரலைப் பெருவிரலால் லேசாக அழுத்தியபடி வைத்துக் கொள்ள வேண்டும். இதுவே முத்திரை எனப்படுகிறது.

மற்ற விரல்கள் நீட்டப்பட்ட நிலையிலேயே இருக்க வேண்டும். இந்த முத்திரையில் 10 வினாடிகள் வரை இருந்து பின்னர் பழைய நிலைக்கு வரவும். இந்த முத்திரையை 3 முதல் 5 முறை செய்யலாம்.

பயன்கள்.... இந்த முத்திரை முக்கியமாக காது வலியையும், மற்ற காது சம்பந்தமான குறைபாடுகளையும் போக்க உதவுகிறது.