Welcome to A2Z
மனைவி : ஏங்க அதான் அந்த நர்ஸ் சொன்னாங்கன்னு சொன்னிங்கல்ல இது ஒருசின்ன ஆபரேஷன் தான், பயப்பட வேண்டாம்னு அப்புறம் ஏன் இப்படி நடுங்கறீங்க , , , .. .. , கணவன் : அடி அசடு நர்ஸ் சொன்னது நம்மகிட்ட இல்லடி டாக்டர்கிட்ட