ஒரு கற்பிணிப் பெண்,ஒரு மரத்தின் நிழலில் நின்று கோக்(coca cola) குடித்துக்கொண்டிருந்தாள். அவளின் தலைக்கு மேல் நின்ற,அப்பா எறும்பு,மகன் எறும்பு என இரண்டு எறும்புகள் இவள் கோக் குடிப்பதை பார்த்துக்கொண்டே இருந்தது.அப்போது மகன் எறும்பு கால் தடுமாறி அந்த பெண்ணின் கையில் இருந்த கோக் பாட்டிலினுல் விழுந்தது.இதை கவணிக்காமல் அந்தப் பெண் கோக்குடன் சேர்த்து மகன் எறும்பையும் விழுங்கிவிட்டாள். பதற்றத்துடன் கீழே இறங்கிவந்த அப்பா எறும்பு,அப்பெண்ணிடம் ஒரு விசயத்தை சொல்லியது.அதை கேட்ட கற்பிணி பெண்,தலைசுற்றி கீழே விழுந்தாள்...
அப்படி என்ன சொல்லுச்சு அந்த அப்பா எறும்பு.....
(எறும்பு சொன்னது இதுதான்)
உன் வயித்துல இருக்குறது என்னோட பிள்ளை.
அப்படி என்ன சொல்லுச்சு அந்த அப்பா எறும்பு.....
(எறும்பு சொன்னது இதுதான்)
உன் வயித்துல இருக்குறது என்னோட பிள்ளை.